MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a நாகேசுவரர் கோயில் மேற்குப்புறத் திருச்சுற்று மாளிகைச் சுவரின் ஜகதியில் உள்ளது. கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் மேற்குத் திருச்சுற்றில் வலப்பக்க வாசகன் என்பான் தான் எடுப்பித்த கூத்தாடும் திரு ...... வாதீஸ்வரமுடையாற்கு தினப்படி பூசைக்கும், திருவமுதுக்கும் நிலம் வாங்கி அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வரியிலும் இறுதிப்பகுதி இல்லை. தொடர்ந்து இந்நிலத்தைத் திருநாமத்துக் காணியாக மாயேசுர தேவகன்மிகளும், கோயில் கணக்கும் ஏற்றுக்கொண்டு எழுதுவித்ததைக் குறிக்கும் பகுதி உள்ளது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், இறையிலி, திருநாமத்துக்காணி, மூன்றாம் குலோத்துங்கன்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001388
barcode : TVA_INS_001388
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001388/TVA_INS_001388_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001388/TVA_INS_001388_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg